2010/05/10



பெண்மை ஊமையானால்

 நாணம் மொழியாகும்

 

ஓசை தூங்கும் சாமத்தில் 

உச்சி மீன்கள் மொழியாகும் 


ஆசை தூங்கும் இதயத்தில் 

அசைவு கூட மொழியாகும் ........

0 comments:

Post a Comment