கண்மணியே என் கவிதைக்கு இறக்கை இருந்தும் உன்காலடியில் கிடக்கவில்லை பாசம் நீ வாசம் நீ நேசம் நீ சோகம் நீ ஆனால் என் சுவாசம் நீ அல்ல என் உயிர் கவிதைகள் தான்
எந்த நாடு சென்றாலும். உன் நினைவுகள் - என் நெஞ்சை விட்டு அகலாது. உன் மழலை பேச்சில் வரும் மயக்கம்............ உன் கன்னம் குழிச்சிரிப்பில் வரும் கலக்கம்............... உன் கண் பார்வையில் வரும் காதல்
0 comments