2011/11/04

உன்னை பார்த்தாலே 
எனக்கு பேச்சும் வரவில்லை 
மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை 
நண்பனை கண்டவுடன் இதயத்தின் 
ஓர விளிம்பில் ஒரு வித நடுக்கம் 
ஆனால் உன்னை கண்டாலே மூளைக்குள் 
ஆயிரம் பூக்கள் பூக்கின்றன...
இதுதான் காதலா.......!!!

0 comments:

Post a Comment