2011/11/12

காத்திருப்பது சுகம்
காதலி வருவாள் என்றால் - ஆனால்
காதலி வர மாட்டாள் என்று தெரிந்தும்
காத்திருக்கிறேன்!!!
காத்திருப்பேன் ஆயுள் முழுவ‌தும்...
காரணம் - காதல்…உன் மேல் 
வைத்துள்ள உண்மை காதல்!!!

0 comments:

Post a Comment