2011/11/07


கண்மணியே என் கவிதைக்கு 
இறக்கை இருந்தும் 
உன்காலடியில் கிடக்கவில்லை
பாசம் நீ வாசம் நீ 
நேசம் நீ சோகம் நீ 
ஆனால் 
என் சுவாசம் நீ அல்ல 
என் உயிர் கவிதைகள் தான்

0 comments:

Post a Comment