main |
sidebar
Posted by
தூறல் மழை...
at
11/01/2011 11:14:00 PM
கொஞ்ச நேரத்தில்
உன்னை குட்டிவிட்ட
குற்றத்திற்காய் எட்டு
கண்களிலும் சொட்டு சொட்டாய்
ஈரம் வைத்து கொண்டது குடை.
பணி முடிந்ததும் பத்திரமாய்
கூடு சேரும்
குருவிபோல் குடைக்குள்
கூடி குடி போனாய்.....