2011/11/04


உன்விழிகளுக்கு நான்
என்விழிகளுக்கு நீ
உன்மூச்சில் நான்
என்மூச்சில் நீ
உன் நினைவில் நான்
என் நினைவில் நீயும்
காதலர்களாக வாழ்கிறோம் ....

0 comments:

Post a Comment