காத்திருப்பதில் கூட ஆனந்தம் அதிலும்-
நீ காத்திருந்தால் அந்த தருணத்திலாவது
என் நினைவுகள் உனை சூழ்கிறதே என்று
நான் காத்திருந்தால் மீண்டும் எனை விட்டு
பிரிந்து விடுவாயோ என்று ஓர் பரிதவிப்பு
மொத்தத்தில் ஏக்கமும் பரிதவிப்புமே......
நாம் காதலும் .........!!!
நாம் வாங்கி வந்த வரமா?....