2011/11/01


 நீ...........................!!
போதுமடா நீ நடத்தும் இந்த நாடகம்
இந்த பெண்மைக்குள் 
நீ செய்யும் இம்சை யாடையை

என் காதலுக்கு கவிதை 
என்ற பெயரை தந்திட்டாய், 
என் கவிதைக்கு- நீ 
எப்போ உயிர் ஆகுவாய்.......!!! 

0 comments:

Post a Comment