2011/11/07

காதலித்தால் கனவுகளும் கதைகள் பேசும்
வார்த்தைகள் வர்ணனையாய் கவிதையாகும்
தூக்கத்தில் பாதி அவள் நினைவில் கரைந்துவிடும்
ஏக்கத்தில் மறுபாதி மனதோடு கதை பேசும்
எண்ணங்கள் கூட அவள் நினைப்பால் இனிப்பாகும்

0 comments:

Post a Comment