2011/11/01

பழகிப் பிரியும் துயரமெல்லாம்
காதல் வழக்கமே
பிரிந்து கூடிப் பழகிப் பிரிய
மனசு வலிக்குமே

கோர்வையாக வழிந்த
கண்ணீர் கோர்த்திருக்கின்றேன்
கோலமயில் இரத்தினமே
மாலையாக்கிக்கோ........

0 comments:

Post a Comment